இலங்கை கடற்படையால் 8 மீனவர் கைது | தினகரன்

இலங்கை கடற்படையால் 8 மீனவர் கைது

தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (03) கைது செய்துள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10950","attributes":{"alt":"","class":"media-image","height":"378","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்தே குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்தில் குறித்த மீனவர்களை ஒப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Add new comment

Or log in with...