ஹரீனை எதிர்த்தும் ஆதரித்தும் ஆர்ப்பாட்டம் | தினகரன்


ஹரீனை எதிர்த்தும் ஆதரித்தும் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ஹரீன் பெனாண்டோ, அரச வைத்தியர்களை தரக்குறைவாக பேசியதாக தெரிவித்து பதுளை மாவட்ட அரச வைத்தியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10723","attributes":{"alt":"","class":"media-image","height":"427","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இன்று (23) நண்பகல் 12.00 மணி தொடக்கம் பி.ப. 1.00 மணி வரை இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், மருத்துவர்கள் பதாதைகளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10724","attributes":{"alt":"","class":"media-image","height":"405","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இதேவேளை அரச வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து, அமைச்சர் ஹரீன் பெனாண்டோவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10725","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில், குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் வகையில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10726","attributes":{"alt":"","class":"media-image","height":"413","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுக்கடங்காத வகையில் செயற்பட்டதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிசாரின் மூலம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
(படங்கள் : பதுளை தினகரன் விசேட நிருபர் - எம். செல்வராஜா)

Add new comment

Or log in with...