யோஷிதவினால் நால்வர் இடைநிறுத்தம்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரக்பி விளையாட்டில் பங்குகொண்ட கடற்படை வீரர்கள் நால்வர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10449","attributes":{"alt":"","class":"media-image","height":"750","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 350px; height: 525px;","typeof":"foaf:Image","width":"500"}}]]இராணுவ அணிக்கும், கடற்படை அணிக்கும் இடையில் நேற்று (14) இடம்பெற்ற, டயலொக் ரக்பி லீக் போட்டியின்போது கடற்படை வீரர்கள் நால்வர், தங்கள் கைகளில் 'Y007' மற்றும் 'YO' எனும் கைப்பட்டிகளை அணிந்து விளையாடியிருந்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10450","attributes":{"alt":"","class":"media-image","height":"750","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 300px; height: 450px; float: left;","typeof":"foaf:Image","width":"500"}}]]யோஷிதவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த நால்வரும் விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.
 
இப்போட்டியில், இராணுவ அணி 32 - 30 என கடற்படை அணியை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...