தரிப்பிடத்தை தரைமட்டமாக்கிய பஸ் | தினகரன்

தரிப்பிடத்தை தரைமட்டமாக்கிய பஸ்

கிரிந்திவல பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று, பின்புறமாக செல்ல முற்படுகையில், தரிப்பிடத்தின் சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10444","attributes":{"alt":"","class":"media-image","height":"505","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இதனால் முழுத் தரிப்பிடமும் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10445","attributes":{"alt":"","class":"media-image","height":"505","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த சம்பவத்தில், பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த மூவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Add new comment

Or log in with...