WhatsApp Group: 100 இலிருந்து 256

மிக அதிகளவான பயனர்களைக் கொண்ட WhatsApp செயலி Group Chat (குழு கலந்துரையாடல்) சேவையை பயன்படுத்துவோருக்கு நற்செய்தி ஒன்றை வழங்கியுள்ளது.
 
நீங்கள் தற்போது உங்கள் குழு நண்பர்களின் எண்ணிக்கையை 256 பேர் வரை அதிகரிக்கலாம் என்பதே அச்செய்தியாகும்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10241","attributes":{"alt":"","class":"media-image","height":"352","style":"width: 673px; height: 380px;","typeof":"foaf:Image","width":"624"}}]]
 
குழுவாக அரட்டை அடிப்போருக்கு மாத்திரமல்லாது, வட்ஸ்அப்பை செய்தி வழங்குனர்களும் பயன்படுத்துவதால், அவர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தியாகும்.
 

 (றிஸ்வான் சேகு முகைதீன் - சனிக்கிழமை Hi டெக் பக்கத்திலிருந்து) 

 தினகரன் செயலியை பதிவிறக்கம்  செய்ய  mmms.lk/lakehouse/Thinakaran.html 

 

 

Add new comment

Or log in with...