பேய் காட்டும் அரண்மனை 2 | தினகரன்


பேய் காட்டும் அரண்மனை 2

'அரண்மனை' படத்துக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டு, சுந்தர். சி இயக்கத்தில் மீண்டும் சித்தார்த் - ஹன்சிகா நடிக்கும் படமே 'அரண்மனை 2'.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9941","attributes":{"alt":"","class":"media-image","height":"350","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
சுந்தர். சி - சூரி இணையும் முதல் படம் என்ற இந்த காரணங்களே 'அரண்மனை 2' படத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
 
அரண்மனையில் இருக்கும் ராதாரவி கோயில் கும்பாபிஷேக வேலைகளைக் கவனித்து வருகிறார். அவரை ஒரு பேய் பழிவாங்கத் துடிக்கிறது. 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9939","attributes":{"alt":"","class":"media-image","height":"300","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
இவ்வாறு பழிவாங்க நினைக்கும் பேய், என்ன செய்தது? பேய்க்கு என்ன நடக்கிறது? கும்பாபிஷேகம் எப்படி முடிகிறது? என்பதே கதையின் மையக்கரு.
 
சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி, மனோபாலா, கோவை சரளா, வினோதினி, ராதாரவி என பலர் நடித்துள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9942","attributes":{"alt":"","class":"media-image","height":"400","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
ஹிப் ஹொப் தமிழா இசை, ஒளிப்பதிவு செந்தில்குமார், சுந்தர் சி. இயக்கியுள்ளார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9943","attributes":{"alt":"","class":"media-image","height":"538","typeof":"foaf:Image","width":"599"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9935","attributes":{"alt":"","class":"media-image","height":"900","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9944","attributes":{"alt":"","class":"media-image","height":"400","typeof":"foaf:Image","width":"600"}}]]

Add new comment

Or log in with...