ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் இன்று | தினகரன்


ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் இன்று

ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் குழந்தைகள் அவரது நினைவு நிகழ்வின்போது...
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9751","attributes":{"alt":"","class":"media-image","height":"588","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 250px; height: 308px; float: right;","typeof":"foaf:Image","width":"478"}}]]திருமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றதது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9745","attributes":{"alt":"","class":"media-image","height":"487","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம், யாழ் ஊடக மையம் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9746","attributes":{"alt":"","class":"media-image","height":"420","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ. கலைஅரசன், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சமன் வகஆரச்சி, தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் கே. குணராசா, தினகரன் பத்திரிகை ஆலோசகர் எம். நிலாம், ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் பாரதிராஜநாயகம்   மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9750","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"671"}}]]
 
நினைவு அஞ்சலி நிகழ்வில் மலர் மாலை அணிவித்து ஒளிச்சுடரும் ஏற்றி வைக்கப்பட்டதுடன் சுகிர்தராஜனின் ஊடக நண்பர்களின் நினைவலைகள் நினைவுப் பேருரை, ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் அவர்களது உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆவணப்படம் வெளியீடும் இடம் பெற்றது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9752","attributes":{"alt":"","class":"media-image","height":"364","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9753","attributes":{"alt":"","class":"media-image","height":"385","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9747","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"font-size: 13.008px; line-height: 20.0063px; width: 650px; height: 487px;","typeof":"foaf:Image","width":"671"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9748","attributes":{"alt":"","class":"media-image","height":"503","style":"width: 650px; height: 487px;","typeof":"foaf:Image","width":"671"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9749","attributes":{"alt":"","class":"media-image","height":"503","typeof":"foaf:Image","width":"671"}}]]
 
(அம்பாறை சுழற்சி , திருக்கோவில் தினகரன், வெல்லாவெளி தினகரன் நிருபர்கள்)
 

Add new comment

Or log in with...