2016 பரீட்சைத் திகதிகள் வெளியீடு

இவ்வாண்டில் (2016) இடம்பெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள் இன்று (22) வெளியிடப்பட்டுள்ளன.
 
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இவ்வட்டவணையின்படி...
 
க.பொ.த உயர் தர பரீட்சைகள்
ஓகஸ்ட் 02 - 27
 
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
ஓகஸ்ட் 21 (ஞாயிறு)
 
க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் 
டிசம்பர் 06 - 17
 
ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன.

Add new comment

Or log in with...