தினகரன் செயலி (App) வெளியீடு | தினகரன்

தினகரன் செயலி (App) வெளியீடு

தேசிய தமிழ்ப் பத்திரிகையான தினகரன் மற்றுமொரு பரிமாணத்தில் செய்திகளை வழங்கவுள்ளான்.
 
Thinakaran, கையடக்க சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய செய்தி வழங்கும் செயலி.
 
பத்திரிகைகளின் தாய்வீடான லேக் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி தமிழ் (Thinakaran), சிங்களம் (Dinamina) மற்றும் ஆங்கில (Dailynews) மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள  (App) அன்ட்ரொய்ட், அப்பிள், விண்டோஸ் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் சாதனளில் பெற்றுக்கொள்ளலாம்.
 
கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காவன் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இவ்வுத்தியோகபூர்வ நிகழ்வில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் இந்த செயலிகள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9482","attributes":{"alt":"","class":"media-image","height":"431","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
உள்ளூர், வெளிநாடு, விளையாட்டு, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், சினிமா போன்ற பல்வேறு செய்திகளை உங்கள் விரல் நுனிக்கே கொண்டு சேர்க்கின்றது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9483","attributes":{"alt":"","class":"media-image","height":"433","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
விரைவுச் செய்திகளை உடனடியாக உங்கள் சாதனத்தின் திரையில் Push Notification ஆக வழங்குகின்றது.
 
பின்வரும் இணைப்பின் மூலம் QR Code Reader செயலியின் மூலம்  உங்கள் ஸ்மார்ட் சாதனங்களில் தரவிறக்குங்கள்.
 
(எமது Dialog தொலைபேசியூடான SMS செய்திச் சேவையை பெற்றுக்கொள்ள REG இடைவெளி THINAKARAN என டைப் செய்து 77000 எனும் இலக்கத்திற்கு SMS செய்யுங்கள்)

 

 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9479","attributes":{"alt":"","class":"media-image","height":"150","style":"font-size: 13.008px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"150"}}]]
 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"9480","attributes":{"alt":"","class":"media-image","height":"150","style":"font-size: 12.0064px; line-height: 20.0063px; width: 150px; height: 150px;","typeof":"foaf:Image","width":"150"}}]]

Windows : https://goo.gl/o3PldX

[[{"type":"media","view_mode":"media_original","fid":"9481","attributes":{"alt":"","class":"media-image","height":"150","style":"width: 150px; height: 150px;","typeof":"foaf:Image","width":"150"}}]]

iOS : https://goo.gl/UJJhT7

 
 
 

Add new comment

Or log in with...