அனுஷ்காவின் குண்டு இடுப்பழகு

அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் கடந்த  வாரம் வெளியான இஞ்சி இடுப்பழகி அரங்கு நிறைந்த காட்சியாக இடம்பெற்று வருகின்றது.
 
உடல் பருமனை மையப்படுத்திய, வித்தியாசமான கதைக் களத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், தெலுங்குப்பட இயக்குனரான பிராகாஷினால் இயக்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7907","attributes":{"alt":"","class":"media-image","height":"341","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இத்திரைப்படம், தெலுங்கில் 'சைஸ் சீரோ' எனும் பெயருடன் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7908","attributes":{"alt":"","class":"media-image","height":"432","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
ஒல்லியாக, உயரமாக படங்களில் காட்சி தரும் அனுஷ்கா ஷெட்டி, அளவுக்கு மீறிய உடல் பருமனுடன், மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பது இரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7909","attributes":{"alt":"","class":"media-image","height":"478","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், இந்தியாவிலுள்ள சுமார் 1,500 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7910","attributes":{"alt":"","class":"media-image","height":"779","style":"width: 650px; height: 432px;","typeof":"foaf:Image","width":"1171"}}]]

Add new comment

Or log in with...