தங்காலை கடற்கரையில் எட்டு இளைஞர்கள் கைது | தினகரன்

தங்காலை கடற்கரையில் எட்டு இளைஞர்கள் கைது

தங்காலை கடற்கரையோரத்தில் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்ட இளைஞர்கள் எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அதிகமானோர் க.பொ.த சாதாரண தரம், உயர்தரங்களில் கல்வி கற்போர் என தெரியவந்துள்ளதோடு மது அருந்தி இசை இசைத்து கூடி மகிழ்ந்துள்ளபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...