மலையகப் பகுதியில் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்

மலையகப்பகுதிகளில் இன்று (06) பிற்பகல் வேளையிலிருந்து அதிக பனிமூட்டம் நிலவுகின்றது.
 
இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், கினிகத்ஹேன போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றது.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"6722","attributes":{"alt":"","class":"media-image","height":"450","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 650px; height: 366px;","typeof":"foaf:Image","width":"800"}}]]

இதனால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன்- நுவரெலியா வீதிகளில் பயணம் செய்யும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6723","attributes":{"alt":"","class":"media-image","height":"450","style":"width: 650px; height: 366px;","typeof":"foaf:Image","width":"800"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6724","attributes":{"alt":"","class":"media-image","height":"450","style":"width: 650px; height: 366px;","typeof":"foaf:Image","width":"800"}}]]
 
(பட உதவி - க.கிஷாந்தன்)

Add new comment

Or log in with...