போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது | தினகரன்

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5000 ரூபா பெறுமதியான 71 போலியான தாள்களும், 100 அமெரிக்க டொலர் பெறுமதியான 20 போலியான தாள்களும் மீட்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.

48 வயதுடைய ராகலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...