ரஷ்யாவில் 5.6 ரிச்டரில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் குரில் தீவுகளில் 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
 
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ள இந்நிலை அதிர்வு பசுபிக் சமுத்திரத்தில், செவரொ - குரில்ஸ்க் நகரிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
 
கடலில், சுமார் 34 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த அதிர்வு உருவாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்தான பாதிப்புகள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Add new comment

Or log in with...