புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் (விபரம்)

 
 
 
 
 
புதிய இராஜாங்க அமைச்சர்கள்
[[{"type":"media","view_mode":"media_original","fid":"4369","attributes":{"alt":"","class":"media-image","height":"292","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
01. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் - ஏ.எச்.எம். பௌஸி
 
02. நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் - டிலான் பெரோ
 
03. காணி இராஜாங்க அமைச்சு - டி.பி. ஏகநாயக
 
04. நீதி மற்றும் சமாதனம் மற்றும்  சிறைச்சாலைகள் புனரமைப்பு இராஜாங்க அமைச்சு - பிரியங்கர ஜயரத்ன
 
05. நிதி இராஜாங்க அமைச்சு - லக்ஸ்மன் யாபா அபேவர்தன
 
06. தொழிலாளர் மற்றும் தொழில் நலன்புரி இராஜாங்க அமைச்சு - ரவீந்திர சமரவீர
 
07. கல்வி இராஜாங்க அமைச்சு - வீ . இராதா கிருஷ்ணன்
 
08. திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்கம் அமைச்சு - பாலித ரங்கேபண்டார
 
09. மீன்பிடி மற்றும் நீர் வள இராஜாங்க அமைச்சு - திலிப் வெதஆரச்சி
 
10. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு - நிரோசன் பெரேரா
 
11. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு - ருவன் விஜேவர்தன
 
12. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு - ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா 
 
13. பல்கலைக்கழ கல்வி இராஜாங்க அமைச்சு - மொஹான்லால் கிரேரு
 
14. கைத்தொழில் வாணிப இராஜாங்க அமைச்சு - சம்பிக பிரேமதாஸ
 
15. சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு - விஜயகலா மகேஸ்வரன்
 
16. சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சு - சுஜீவ சேனசிங்க
 
17. நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு - வசந்த சேனாநாயக்க
 
18. விவசாய இராஜாங்க அமைச்சு - வசந்த அலுவிகார
 
19. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சு - சுதர்சனீ பெனாண்டோ புள்ளே
 
 
புதிய பிரதி அமைச்சர்கள் 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"4370","attributes":{"alt":"","class":"media-image","height":"274","style":"font-size: 13.008px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
01. நிலைபேறு அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் பிரதியமைச்சு - சுமேதா ஜீ ஜயசேன
 
02. அரச பரிபாலனம் மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சு - சுசந்த புஞ்சிநிலமே
 
03. கிராமிய பொருளாதார பிரதியமைச்சு - அமீர் அலி
 
04. நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சு - லசந்த அழகியவன்ன
 
05. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதியமைச்சு -  இந்திய பண்டாரநாயக்க
 
06. சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதியமைச்சு -  மொஹமட் காசிம் 
 
07. தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார பிரதியமைச்சு -  துலிப் விஜேசேகர
 
08. பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சு -  லக்ஸ்மன் வசந்த பெரேரா
 
09. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சு -  நிசாந்த முதுஹெட்டிகம
 
10. அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சு -  துனேஷ் கன்கந்த
 
11. பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு பிரதியமைச்சு -  அனோமா கமகே
 
12. வெளிவிவகார பிரதியமைச்சு -  ஹர்ஷ டி சில்வா
 
13. மின்வலு மற்றும் மீள் புதுப்பிப்பு சக்தி பிரதியமைச்சு -  அஜித் பீ பெரேரா
 
14. அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சு -  இரான் விக்ரமரத்ன
 
15. சமூக வலூவூட்டல் மற்றும் சமூக நலன்புரி பிரதியமைச்சு -  ரஞ்சன் ராமநாயக்க
 
16. போக்குவரத்து பிரதியமைச்சு -  அசோக அபேசிங்க
 
17. உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சு -  அருந்திக பெனாண்டோ
 
18. தொலைத்தொடர்புகள் டிஜிற்றல் அடிப்படை வசதிகள் பிரதியமைச்சு -  டில்ஹான் தாராநாத் பஸ்நாயக
 
19. விளையாட்டு பிரதியமைச்சு - எச்.எம்.எம் ஹரீஸ்
 
20. மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதியமைச்சு - கருணாரத்ன பரணவிதானகே
 
21. சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய பிரதியமைச்சு - நிமல் லான்சா
 
 

 
அதன்படி 19 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 21 பிரதியமைச்சர்கள் இன்று (09) பதவிப் பிரமாணம் செய்தனர்.
 
அந்த வகையில் மொத்தமாக 40 பேர் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 
ஆயினும் குறித்த பதவிப் பிரமாண நிகழ்வின்போது 
 
22. நீதி பிரதியமைச்சு - சாரதீ துஷ்மந்த
 
23. மஹாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் பிரதியமைச்சு - அநுராத லங்கா ஜயரத்ன
 
24. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சு - சிறிபால கம்லத் 
 
ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...