புறப்பட ஆயத்தமான பிரிட்டிஷ் விமானம் தீப்பிடித்தது | தினகரன்


புறப்பட ஆயத்தமான பிரிட்டிஷ் விமானம் தீப்பிடித்தது

பிரிட்டிஷ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று (09) காலை தீப்பிடித்துள்ளது.
 
லாஸ் வெகாசிலிருந்து புறப்படத் தயாரான நிலையில் இருந்த வேளையிலேயே குறித்த விமானம் தீப்பிடித்துள்ளது. இதனை அடுத்து விமானி பயணத்தை நிறுத்தியுள்ளார்.[[{"type":"media","view_mode":"media_large","fid":"4330","attributes":{"alt":"","class":"media-image","height":"480","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 477px; height: 480px; float: right;","typeof":"foaf:Image","width":"477"}}]]
 
159 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் லாஸ் வெகாசின் மெக் கர்ரன் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
 
இதன்போது 7 பேருக்கு காயம் ஏற்பட்டதாக விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
[[{"type":"media","view_mode":"media_large","fid":"4331","attributes":{"alt":"","class":"media-image","height":"270","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 480px; height: 270px; float: left;","typeof":"foaf:Image","width":"480"}}]]257 ஆசனங்களுடன் கூடிய போயிங் 777 எனும் விமானம் இலங்கை நேரப்படி இன்று (09) காலை 4.30 மணியளவில் புறப்பட ஆரம்பித்துள்ள நிலையில் தீப்பிடித்துள்ளது. இதனை அடுத்து விமானி பயணத்தை இடைநிறுத்தியதோடு, பயணிகளை உடனடியாக வெளியேறுமாறு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 

Add new comment

Or log in with...