தெமட்டகொடையில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்; ஊரடங்கு அமுல் | தினகரன்

தெமட்டகொடையில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்; ஊரடங்கு அமுல்

தெமட்டகொடை மஹவில கார்டன் தொடர்மாடிக் கட்டடத்துக்கு அருகில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மீற அறிவிக்கும் வரை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...