முன்னேஸ்வர தேவஸ்தான தேர்த்திருவிழா | தினகரன்


முன்னேஸ்வர தேவஸ்தான தேர்த்திருவிழா

முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத முன்னைநாதர் தேவஸ்தானத்தின்  வருடாந்த உற்சவ பஞ்சரத பவனி வலம் வருவதை  படத்தில் காணலாம். 
 
சிலாபம் முன்னேஸ்வர தேவஸ்தான தேர்த்திருவிழா பஞ்ரத பவனி தற்போது (28) நடைபெற்று வருகின்றது. நாளை (29) காலை சிலாபம் மாயவன் ஆற்றங்கரையில் (தெதுறு ஓயாவில்) தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
(படங்கள்: நிரஞ்சன் கணேசன்)
 
[[{"type":"media","view_mode":"media_large","fid":"3708","attributes":{"alt":"","class":"media-image","height":"320","typeof":"foaf:Image","width":"480"}}]][[{"type":"media","view_mode":"media_large","fid":"3709","attributes":{"alt":"","class":"media-image","height":"320","style":"font-size: 13.0080003738403px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"480"}}]][[{"type":"media","view_mode":"media_large","fid":"3710","attributes":{"alt":"","class":"media-image","height":"320","style":"font-size: 13.0080003738403px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"480"}}]][[{"type":"media","view_mode":"media_large","fid":"3712","attributes":{"alt":"","class":"media-image","height":"320","style":"font-size: 13.0080003738403px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"480"}}]][[{"type":"media","view_mode":"media_large","fid":"3714","attributes":{"alt":"","class":"media-image","height":"320","style":"font-size: 13.0080003738403px; line-height: 1.538em;","typeof":"foaf:Image","width":"480"}}]]

Add new comment

Or log in with...