Tuesday, September 11, 2018 - 06:00
அனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் பிரதமர் மோடி மௌனமாக இருக்கிறார். இவ்வாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பெற்றோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் நிலை, பெண்களுக்கு எதிரான கொடுமை ஆகயவை பற்றி பேச மறுப்பது ஏன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Add new comment