Saturday, August 25, 2018 - 06:00
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடுகள் கட்டித்தரப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, 75 ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடும் இந்த வேளையில் 2022ல் அனைத்து சொந்த வீடு இல்லாத குடும்பத்திற்கும் வீடு கட்டித்தரப்படும் என்றார்.
There is 1 Comment
veedellam venam engaluku thevaiyilla
Pages
Add new comment