சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேருக்கும் விளக்கமறியல் | தினகரன்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேருக்கும் விளக்கமறியல்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேருக்கும் விளக்கமறியல்-Arrested 21 Sri Lankan Illegal Migrant Remanded Till Aug 20

 

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த 21 பேருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக காண்பிக்கும் வகையில் ட்ரோலர் படகொன்றில் பயணம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் 19 ஆண்கள் உள்ளிட்ட 21 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...