நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்திற்கு 2/3 அவசியம் | தினகரன்

நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்திற்கு 2/3 அவசியம்

நீதிமன்ற கட்டமைப்பு சட்டமூலத்திற்கு 2/3 அவசியம்-Supreme Court on Special Court-Need 2-3 Majority

 

விசேட உயர் நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான நீதிமன்ற அமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற, பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை அவசியம் என, உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த சட்டமூல திருத்தத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானதாக அமைந்துள்ளமையால் 2/3 பெரும்பான்மை  அவசியம் என உச்ச நீதிமன்றம் இன்று (03) பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக, சபாநாயகர் அறிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...