ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல் | தினகரன்

ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல்

 

ஊவா மாகாண சபைக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக ஐ.தே.க.வைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாண சபை அமர்வுக்காக சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களை, மற்றுமொரு கட்சியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


 


Add new comment

Or log in with...