Monday, October 2, 2017 - 09:57
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முறி விசாரணை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2015 பெப்ரவரி 15, மார்ச் 29, 31 ஆம் திகதிகளில், மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி வழங்கலின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவசர் அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment