தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 175 பேர் கைது | தினகரன்

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 175 பேர் கைது

தேல்தல் சட்டங்களை மீறிய 175 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறிய 120 சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள் ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பொதுத் தேர்தல் பிரசார நடவடிக் கைகளின் போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்ட சுமார் 33 வாகனங்களை தாம் கைப்பற்றி யுள்ளதாகபொலிஸார் கூறுகின்றனர்.


Add new comment

Or log in with...