நுவரெலியாவில் ஐ.தே.கவின் பிரசார கூட்டம்

 ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக நுவரெலியாவில் நேற்று ஐ.தே.கவின் மாபெரும் பிரசாரக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதில் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான நவீன் திஸாநாயக்க, பி. இராஜதுரை, ஆர். யோகராஜன், ரேணுகா ஹேரத் ஆகியோர் கலந்து கொண்ட போது எடுத்த படம்.. (படஉதவி : கிரிஷாந்தன்)


Add new comment

Or log in with...