துறைமுக அதிகார சபைக்கு ரூ. 4 கோடியே 41 இலட்சம் நஷ்டம் | தினகரன்

துறைமுக அதிகார சபைக்கு ரூ. 4 கோடியே 41 இலட்சம் நஷ்டம்

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் துறைமுக அதிகார சபைக்கு இதுவரை 4 கோடியே 41 இலட்ச ரூபா நஷ்டம் ஏற்பட்டி ருப்பதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். கடந்த ஜனா திபதித் தேர்தலின்போது தென்கிழக்காசியாவின் பிரதான போக்கு வரத்து கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுகின்றது. இலங்கையின் ஜனநாயக நெறிமுறைமைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகபக்ஸ அமெரிக்க எதிர் கொள்கைகளை பின்பற்றினார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தை உள்ளக சக்திகளே தீர்மானிக்கும் என டெனிஸ் பிளயார் அமெரிக்காவின் தி டிப்ளோமட் என்ற சஞ்சிகைக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

பிளயார் அமெரிக்க புலனாய்வுப் பிரி வொன்றின் முன்னாள் பிரதானி என சிங்கள பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...