பெருந்தொகை ஆஸி பசுக்கள் இலங்கைக்கு இறக்குமதி | தினகரன்

பெருந்தொகை ஆஸி பசுக்கள் இலங்கைக்கு இறக்குமதி

பெந்தொகையான அவுஸ்திரேலிய பசுக்கள் மாகம்புர அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

இன்று (14) இறக்குமதி செய்யப்பட்ட இக்கறவைப் பசுக்கள் இலங்கையின் பாலுற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் வரவழைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட சுமார் 1250 கறவை மாடுகள் அம்பலாந்தோட்டை, ரிதிகமவிலுள்ள அரச பண்ணையிடம் கையளிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...