அமைச்சருக்காக பயணிகளை இறக்கிவிட்ட ஏர் இந்தியா | தினகரன்

அமைச்சருக்காக பயணிகளை இறக்கிவிட்ட ஏர் இந்தியா

விசாரணைக்கு உத்தரவு
 
மத்திய அமைச்சர் கிரண் ரிஜpஜ_ மற்றும் காஷ்மீர் மாநில துணை முதல் வர் நிர்மல் சிங்கும் பயணிக்க வசதியாக ஏர் இந்தியா விமானத்தில் இருந்து மூன்று பயணிகள் வலுக்கட்டாயமாக இறக் கிவிடப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 
காஷ்மீர் மாநிலம் லேயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்து ஒரு குழந்தை உட்பட 3 பயணிகளை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதாக புகார் எழுந்தது.
 
இது குறித்த விசாரணை நடத்த விமான நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...