சாதாரண தரப் பரீட்சைக்கு 7 இலட்சம் பேர் (Time Table) | தினகரன்

சாதாரண தரப் பரீட்சைக்கு 7 இலட்சம் பேர் (Time Table)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (06) ஆரம்பமானது.

நாடு முழுவதிலுமுள்ள 538 இணைப்பு நிலையங்களின் கீழுள்ள 5,669 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெறுகின்றன.

பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்டம் ஆகிய பிரிவின் கீழ் சுமார் 7 இலட்சம் மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றுகின்றனர் என பரீட்சைகள் திணைக்கம் அறிவித்துள்ளது.

 

பரீட்சை அட்டவணை (புதிய பாடத்திட்டம்)

 

பரீட்சை அட்டவணை (பழைய பாடத்திட்டம்)

 

 

 


Add new comment

Or log in with...