மோடியின் அதிரடியை அடுத்து நடந்தது என்ன?

 

இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக ரூ. 500 மற்றும் ரூ.1,000 தாள்களை செல்லுபடியற்றதாக பிரதமர் மோடி அறிவித்ததும், ஜனாதிபதி முதல் நடிகர்க வரை எப்படி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.....

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:

மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றும் விஷயத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றவும். கறுப்புப் பணம் மற்றும் மோசடி செய்து பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண்டுபிடிக்கும் அரசின் இந்த முயற்சியை வரவேற்கிறேன். 

மம்தா பானர்ஜி :

I want to know from PM how my poorest brothers sisters,who've recd their week's hard earned wage in one 500 re note will buy ata,chal, tomo?

— Mamata Banerjee (@MamataOfficial) November 8, 2016

 

"வாரம் முழுவதும் உழைத்து, ரூ.500 சம்பளமாகப் பெறும் என் ஏழை சகோதரர்களும், சகோதரிகளும் நாளை,  உணவுப் பொருட்களை எப்படி வாங்குவர் என்பதை பிரதமரிடம் இருந்து தெரிய விரும்புகிறேன்."

 

மேலும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை பிரதமரால் திருப்பிக் கொண்டு வர முடியவில்லை. அதை மறைக்க நடத்தும் நாடகமா இது? ஊழல் எதிர்ப்பு என்ற பேரில் சாமானிய, நடுத்தர மக்கள் மீதான மத்திய அரசின் இரக்கமற்ற, மோசமான நடவடிக்கை இது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

ரஜினி: 

Hats off @narendramodi ji. New india is born #JaiHind

— Rajinikanth (@superstarrajini) November 8, 2016

கமல்: 

Salute Mr. Modi. This move has to be celebrated across political party lines. Most importantly by earnest tax payers.

— Kamal Haasan (@ikamalhaasan) November 9, 2016

அமிதாப் பச்சன்:

T 2435 - the new 2000 rs note is PINK in colour ... the PINK effect ..!!

— Amitabh Bachchan (@SrBachchan) November 8, 2016

குஷ்பு: 

I will appreciate #PM 4 keeping the move in such a secrecy 4 months..heard many hve gone in2 coma as blackmoney is jus a waste paper now

— khushbusundar (@khushsundar) November 8, 2016

அனிருத்: 

Salute to the Prime Minister for this historical move. Jai Hind

மனுஷ்யபுத்ரன் 

 

 

மதன் கார்க்கி

Thank you @PMOIndia. A big bold step.

— Madhan Karky (@madhankarky) November 8, 2016

 

அத்வானி: 

ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த மோடி திடமாகவும் துணிச்சலாகவும் முடிவெடுத்துள்ளார். 

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் :

மோடி சர்க்காரின் விளம்பரத்துக்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும். பெருமுதலாளிகளிடம் அசையா சொத்தாகவும், தங்கமாகவும் பணம் மாறிப்போய் ஆண்டுகள் பல ஆகிவிட்டது. 500 ரூபாய் இருப்பது நடுத்தர மக்களிடமே.

கருணாநிதி: 

 

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது!

Read: https://t.co/rlnhv66NH3

— KalaignarKarunanidhi (@kalaignar89) November 9, 2016

தமிழிசை :  

ஒரு சுனாமி என்று நினைத்துக் கொள்ளுங்களேன்.

அமித்ஷா : 

PM @narendramodi ji's decision to discontinue Rs. 500 & Rs.1000 rupee note will immensely help eliminating the corruption.

— Amit Shah (@AmitShah) November 8, 2016

விஜயகாந்த்:

#கருப்புபணம்_ஒழிப்பு_நடவடிக்கை
பிரதமர் மோடி அவா்களின் நடவடிக்கையை மனதார வரவேற்கிறேன். லஞ்சம் ஊழலை ஒழிக்க #தேமுதிக என்றும் உறுதியாக இருக்கும் pic.twitter.com/PiyqrWvUuQ

— Vijayakant (@iVijayakant) November 8, 2016

ராமதாஸ்:

கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது: பிரதமர் அறிவிப்பு - துணிச்சலான, வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஒழியட்டும் கறுப்புப் பணம்!

— Dr S RAMADOSS (@drramadoss) November 9, 2016

 

சீதாராம் எச்சூரி: 

Today's announcement neither addresses the major sources of black money abroad nor those invested in property, gold and such instruments.

— Sitaram Yechury (@SitaramYechury) November 8, 2016

திக்விஜய் சிங்: காங்கிரஸ்:

Any step to curb black money is welcome but would it ? It didn't when high currency notes were withdrawn in 1978.

— digvijaya singh (@digvijaya_28) November 8, 2016

 

 

 


Add new comment

Or log in with...