நாளை 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் | தினகரன்

நாளை 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜட்

 

எம்.எஸ். பாஹிம்

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நாளை (10) இடம்பெறவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமான இது, நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதில், அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் மக்களுக்கு அளிக்கப்படவுள்ள நிவாரணங்கள் பற்றியும் அறிவிக்கப்படவுள்ளது.

நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவும் வரவு செலவுத் திட்ட விவாதம் 26 நாட்கள் நீடிக்க உள்ளதோடு டிசம்பர் 10 ஆம் திகதி இறுதி வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நடைபெற்று வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

 


Add new comment

Or log in with...