விலை குறைக்கப்பட்ட 48 மருந்துப் பொருட்களின் விலைகள் | தினகரன்

விலை குறைக்கப்பட்ட 48 மருந்துப் பொருட்களின் விலைகள்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

சுகாதார அமைச்சினால் கடந்த வெள்ளிக்கிழமை (21) வெளியிடப்பட்ட விலைகுறைக்கப்பட்ட 48 மருந்துப் பொருட்களின் விலைகள் கீழே தரப்பட்டுள்ளது (அட்டவணை).

அதன் அடிப்படையில் குறித்த 48 மருந்துப் பொருட்களில் நீரிழிவு நோய்க்காக பயன்படுத்தும் மருந்து, கொலஸ்ட்ரோல், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தடுப்பதற்கான மருந்துகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலி நிவாரணிகளுக்கான மருந்துகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மருந்து வகைகளின் விலைகளை குறைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, குறித்த மருந்து வகைகளின் உச்சபட்ச விலை மற்றும் அதன் வர்த்தக மற்றும் இரசாயன பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, குறித்த பட்டியலை அனைத்து மருந்தகங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விலையிலும் பார்க்க அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வர்த்தமானி - தமிழ்)

 

 

(வர்த்தமானி - ஆங்கிலம்)

 


Add new comment

Or log in with...