சிகரெட்டின் விலை ரூபா 7 ஆல் அதிகரிப்பு | தினகரன்

சிகரெட்டின் விலை ரூபா 7 ஆல் அதிகரிப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

சிகரெட்டின் விலையை ரூபா 7 இனால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனை அறிவித்தார்.

அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் (04) சிகரெட் ஒன்றின் விலை ரூபா 7 இனால் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...