போலி ஆவணம்; அத்தநாயக்கவுக்கு அழைப்பாணை | தினகரன்

போலி ஆவணம்; அத்தநாயக்கவுக்கு அழைப்பாணை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை, எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...