Friday, September 23, 2016 - 4:57pm Rizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் கம்பஹா, யக்கல - வீரகுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அலுவலகத்தில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிக்காக, தீ அணைப்புப் பிரிவினர் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர். Share Tags: தீபொலிஸ் நிலையம்யக்கலவீரகுலகம்பஹாFirePolice StationYakkalaWeeragula Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment