வற் வரி சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது | தினகரன்

வற் வரி சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது

 

றிஸ்வான் சேகு முகைதீன்

பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் விதிக்கப்படும் வரி ஆனது மாற்றியமைக்கப்பட்டது, இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில், தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று (09) சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, அது குறித்தான மற்றுமொரு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...