இலங்கை அணி 281; ஆஸி 54/2

அறிமுக வீரர் விஷ்வா பெனாண்டோ தனது இரண்டாவது பந்தில் விக்கெட் ஒன்றை கைப்பற்றியபோது...

 

றிஸ்வான் சேகு முகைதீன்

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று (04) இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 281 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவின்போது, 2 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி 281/10 (73.1)

குசல் மெண்டிஸ் - 86
அஞ்சலோ மெத்திவ்ஸ் - 54
குசல் பெரேரா - 49
தனஞ்ஜய டி சில்வா - 37

மைக்கல் ஸ்டார்க் 44/5 (16.1)
நாதன் லயன் 51/2 (15)

அவுஸ்திரேலியா 54/2 (13.3)

டேவிட் வோனர் - 42
கவாஜா - 11*

விஷ்வா பெனாண்டோ - 16/1
தில்ருவன் பெரேரா - 14/1

அறிமுகம்
விஷ்வா பெனாண்டோ (இல)
ஜோன் ஹொல்லாண்டே (ஆஸி)

 


Add new comment

Or log in with...