லசந்த கொலை; விசாரணை குறித்து முன்னாள் IG இடம் விசாரணை | தினகரன்

லசந்த கொலை; விசாரணை குறித்து முன்னாள் IG இடம் விசாரணை

 

வாக்குமூலமொன்றை பெறுவதற்காக முன்னாள் பொலிஸ் மாஅதிபர், இரகசிய பொலிஸாரின் முன்னிலையில் இன்று (29) ஆஜராகியுள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் சம்பந்தமான வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவே அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...