மென்னிங் சந்தைக்கு அருகில் தீ

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை, மென்னிங் சந்தைக்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்றிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்கு தீ அணைப்பு படையினர் விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...