மரிக்கார் ராம்தாஸ் இன்று காலமானார்! | தினகரன்

மரிக்கார் ராம்தாஸ் இன்று காலமானார்!

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எஸ் ராம்தாஸ் காலமானார்.

இன்று (13) அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் வைத்து அவர் மரணமடைந்துள்ளதோடு, இறக்கும்போது அவருக்கு வயது 69 ஆகும்.

1947 மே 05 ஆம் திகதி பிறந்த மரிக்கார் ராம்தாஸ், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் இலங்கை வானொலி, இலங்கை தொலைக்காட்சி, மேடைகள், திரைப்படம் என வெற்றிகரமாய் வலம் வந்தவர் என்பதோடு, இலங்கையில் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


There is 1 Comment

Add new comment

Or log in with...