பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி | தினகரன்

பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

பஸ் கட்டணத்தை ஓகஸ்ட் 01ஆம் திகதியிலிருந்து 6% ஆல் அதிகரிக்க அமைச்சரவை இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.

ஆயினும் குறைந்த கட்டணம் ரூபா 9 ஆக காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...