ஹொரவப்பொத்தானை OIC இன் மனைவியும் பலி | தினகரன்

ஹொரவப்பொத்தானை OIC இன் மனைவியும் பலி

 
RSM
 
ஹொரவப்பொத்தானை பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவி மரணமடைந்துள்ளார். 
 
கடந்த மே 26 ஆம் திகதி கலன்பிந்துணுவெவ பகுதியில் வைத்து இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஹொரவப்பொத்தானை பொலிஸ் பொறுப்பதிகாரியின் திருமணமான 20 வயது மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12923","attributes":{"alt":"","class":"media-image","height":"538","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த சம்பவத்தில் அவரின் மனைவியும் கத்திக் குத்துக்கு இலக்காகி பாரிய காயங்களுக்குள்ளாகி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (02) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12924","attributes":{"alt":"","class":"media-image","height":"538","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12925","attributes":{"alt":"","class":"media-image","height":"538","typeof":"foaf:Image","width":"673"}}]]
 

Add new comment

Or log in with...