தொடரும் நிவாரணப் பணிகளில் மக்கள் மும்முரம்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, லேக் ஹவுஸ் நிறுவனம் ஒழுங்கு செய்துள்ள "அன்பின் உபசரிப்பு" நிகழ்ச்சித் திட்டத்திற்கு பெரு வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
 
நாலாபுறமுமிருந்து பொதுமக்கள், நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12749","attributes":{"alt":"","class":"media-image","height":"770","style":"width: 673px; height: 405px;","typeof":"foaf:Image","width":"1280"}}]]
 
நீங்களும் உங்கள் நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம், உங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு வழங்கமுடியும்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12750","attributes":{"alt":"","class":"media-image","height":"770","style":"width: 673px; height: 405px;","typeof":"foaf:Image","width":"1280"}}]]
 
எனவே உங்களால் முடிந்த உதவிப் பொருட்களை கொழும்பிலுள்ள, லேக் ஹவுஸ் நிறுவனத்தில் ஒப்படையுங்கள்.
 
1949 எனும் இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12752","attributes":{"alt":"","class":"media-image","height":"400","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
 
 

Add new comment

Or log in with...