களனி மட்டம் உயர்வு; பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்! | தினகரன்

களனி மட்டம் உயர்வு; பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்!

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
களனி கங்கையின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால், அதனைச் சூழவும், அதனை அண்டிய பகுதிகளில் வாழ்வோர், பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12721","attributes":{"alt":"","class":"media-image","style":"width: 673px; height: 379px;","typeof":"foaf:Image"}}]]
 
குறிப்பாக வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, தெமட்டகொட, நாகஹமுல்லை, தல்வத்தை, பொல்லேகல, பட்டிவில, மாபிம, பியகம, பண்டாரவத்தை சந்தி, மல்வானை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்லுமாறு வேண்டப்படுகின்றனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12722","attributes":{"alt":"","class":"media-image","style":"width: 673px; height: 379px;","typeof":"foaf:Image"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12723","attributes":{"alt":"","class":"media-image","style":"width: 673px; height: 379px;","typeof":"foaf:Image"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12724","attributes":{"alt":"","class":"media-image","style":"width: 673px; height: 379px;","typeof":"foaf:Image"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12725","attributes":{"alt":"","class":"media-image","style":"width: 673px; height: 379px;","typeof":"foaf:Image"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12726","attributes":{"alt":"","class":"media-image","style":"width: 673px; height: 379px;","typeof":"foaf:Image"}}]]
 
தல்வத்தை, பியகம வீதியில் எடுக்கப்பட்ட படங்கள்
 
At: Biyagama Road, Talwatte
 
Pic By: Manjula Mahinda

Add new comment

Or log in with...