'வலி நிவாரண மருந்துகளால் ஏற்படும் அபாயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்களின் தெரிவுகளை ஆராய ஒரு சுகாதார நிபுணரிடம் பேச வேண்டும்',உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாரசிட்டமோல் மாத்திரையை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்...