சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நிரந்த நியமனக் கடிதம் | தினகரன்


சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நிரந்த நியமனக் கடிதம்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5,000 பேருக்கு நிரந்த நியமனக் கடிதங்கள் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்த நியமனக் கடிதங்களை பிரதமர் வழங்கி வைத்தார்.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்கஅமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா உட்பட அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


There are 2 Comments

Dear Thinakaran, Please try have a option to view news on desired date. There is no option to see the news by selecting the date. Yours sincerely, Nerujan K

Add new comment

Or log in with...