பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம் | தினகரன்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

இலங்கையின் 3 ஆவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று பலாலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை ஆரம்பித்து வைத்தபோது... (பருத்தித்துறை விசேட நிருபர்)


There is 1 Comment

பலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.

Add new comment

Or log in with...