மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாழ்வாதார உதவி கையளிப்பு | தினகரன்

மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாழ்வாதார உதவி கையளிப்பு

மன்னார், மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 350 பயனாளிகளுக்கு -மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாழ்வாதார உதவிகளை நேற்று வழங்கினார். மடு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிடிக்கப்பட்ட படம்.

(படம்: மன்னார் நிருபர்-)

 


There are 2 Comments

very to read all news according to page setup

Very easy to go needed news Area

Pages

Add new comment

Or log in with...