நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம் | தினகரன்

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

இன்று (21) வியாழக்கிழமை திருக்கணித பஞ்சாங்கப்படி மு.ப 10.35 வரையும் வாக்கிய பஞ்சாங்கப்படி மு.ப 11.02 வரையும் பிரதமை திதி உள்ளது.

இவ்வாறு ஆஸ்விஜசுத்தப் பிரதமை உள்ளதால் இன்று கும்பஸ்தாபனம் செய்து நவராத்திரி விரதத்தை ஆரம்பிக்க முடியும்.

நவராத்திரி விரதத்தில் இன்று முதல் நாள் என்பதால் வீரத்திற்கு அதிபதியான அருள்மிகு துா்க்கையம்மனுக்கு இன்று மாலை ஆலயங்களிலும் இல்லங்களிலும் விசேட பூசைகள் நடத்தப்படும்.

 

 

 


There is 1 Comment

Pages

Add new comment

Or log in with...